தியான் வென்-1 ஆய்வுக் கலத்தின் பயணம்

பூங்கோதை 2020-08-28 16:53:11
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆகஸ்டு 28ஆம் நாள் முற்பகல் 10:08 மணி வரை, சீனாவின் முதலாவது செவ்வாய்க் கிரக ஆய்வுக்காக அனுப்பப்பட்ட, தியான் வென்-1 ஆய்வுக் கலம், 10 கோடி கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளது. இக்கலம் இயல்பாக இயங்கி வருகிறது. தொடர்புடைய பணி திட்டப்படி சீராக முன்னேறி வருகிறது.

இதுவரை, தியான் வென்-1 ஆய்வுக் கலம் 36 நாட்கள் தொடர்ச்சியாகப் பயணம் மேற்கொண்டு வருகிறது. தற்போது இதற்கும் பூமிக்கும் இடையிலான தூரம் சுமார் ஒரு கோடியே 7 லட்சத்து 50 ஆயிரம் கிலோமீட்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்