இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் தொடர்வண்டி விபத்து

2017-08-24 11:10:05
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் தொடர்வண்டி விபத்து

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் தொடர்வண்டி விபத்து

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள ஓலையா மாவட்டத்தில் தொடர்வண்டி ஒன்று 23ஆம் நாள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் இது வரை குறைந்தது 74 பேர் காயமடைந்தனர்.அதே நாள் விடியற்காலையில் 2:50 நிகழ்ந்த விபத்தில், இந்த தொடர்வண்டி, லாரி ஒன்றுடன் மோதியது என்று இப்பிரதேசத்தின் தொடர்வண்டி வாரியத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.தற்போது, காயமடைந்தோர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, மருத்துவச் சிகிச்சையைப் பெற்று வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்