பிரிக்ஸ் நாடுகளின் 9ஆவது உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் உரை பற்றிய இந்தியச் செய்தி ஊடகங்களின் கருத்துக்கள்

பூங்கோதை 2017-09-05 10:37:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாடுகளின் 9ஆவது உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் உரை பற்றிய இந்தியச் செய்தி ஊடகங்களின் கருத்துக்கள்

சியாமென் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் 9ஆவது உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் உரையில், இந்தியாவின் பல்வேறு முக்கிய செய்தி ஊடகங்கள் செப்டம்பர் 4ஆம் நாள் கவனம் செலுத்தின.

பிரிக்ஸ் நாடுகளின் 9ஆவது உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் உரை பற்றிய இந்தியச் செய்தி ஊடகங்களின் கருத்துக்கள்

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் டோர் லாங் பிரதேசத்தில் 2 திங்கள் நீடித்த பகைமையானது முடிவுக்கு வந்துள்ளது. சில தொடர்புடைய பிரச்சினைகளில் இரு நாடுகளுக்கும் கருத்து வேற்றுமைகள் உண்டு என்ற போதிலும், ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி, இரு நாடுகளின் கூட்டு நலன்களுக்குப் பொருந்தியது என்று இந்தியாவின் டெக்கான் ஹெரால்டு என்னும் செய்தி நாளேடு தெரிவித்துள்ளது.

பிரிக்ஸ் அமைப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை ஷி ச்சின்பிங் உரை நிகழ்த்திய போது வலியுறுத்தினார். பிரிக்ஸ் அமைப்பு முறையில், பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பு மீதான சீனாவின் நம்பிக்கை மற்றும் மனவுறுதியை இது வெளிப்படுத்துகிறது என்று இந்திய டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்