சீனாவிற்கு நேபாள துணைத் தலைமை அமைச்சர் பயணம்

2017-09-05 11:02:13
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயின் அழைப்பை ஏற்று, நேபாள துணைத் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான கிருஷ்ண பகதூர் மஹாரா செப்டம்பர் 6 முதல் 11ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் 4ஆம் நாள் திங்கள்கிழமை அறிவித்தது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்