மியன்மாரில் மோடியின் பயணம் தொடக்கம்

மதியழகன் 2017-09-06 14:21:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மியன்மார் நாட்டில் மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள, இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி செவ்வாய்கிழமை நைப்பியிதோ சென்றடைந்தார். பயணத்தின்போது, மோடி மியன்மார் அரசுத் தலைவர் டின் கியவைச் சந்திப்பதோடு, தேசிய ஆலோசகர் ஆங் சான் சூ கீயுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், யாங்கன், பகான் ஆகிய நகரங்களிலும் மோடி பயணம் மேற்கொள்வார்.

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்