உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடர்வண்டி விபத்து

மதியழகன் 2017-09-07 15:37:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உத்தர் பிரதேசத்தில் அமைந்துள்ள ஓலையா மாவட்டத்தில் தொடர்வண்டி ஒன்று 23ஆம் நாள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது

உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஓலையா மாவட்டத்தில் தொடர்வண்டி ஒன்று ஆகஸ்டு 23ஆம் நாள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது

வியாழக்கிழமை 7ஆம் நாள் காலை 6.30மணிக்கு, மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து மத்திய பிரதேசத்துக்குச் சென்ற பயணியர் தொடர்வண்டி ஒன்று, உத்தரப் பிரதேசத்தின் வழியாக கடந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.விபத்து நிகழ்ந்த போது தொடர்வண்டி மெதுவாக இயங்கியதால்,உயிர் இழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.

கடந்த 20 நாட்களில் இந்தியாவில் தொடர்ந்து 5 முறையாக தொடர்வண்டி தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்