வங்காளத்தேசத்தில் அடர்த்திமிகு எண்ணெய் நிலையத் திட்டப்பணி

சரஸ்வதி 2017-09-11 14:20:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மின் நிலையக் கட்டுமானக் குழுவின் ஹூபெய் திட்டப்பணி தொழில் நிறுவனம் 10ஆம் நாள், வங்காளத்தேச தலைநகர் டாக்காவில், அந்நாட்டின் கிராம மின்னாற்றல் தொழில் நிறுவனத்துடன் 100 மெகாவாட் அடர்த்திமிகு எண்ணெய் நிலையத் திட்டப்பணி பற்றிய உடன்படிக்கை ஒன்றில் கையொப்பமிட்டுள்ளது.

டாக்கா சிறப்புப் பிரதேசத்தின் காஷிபூர் மாவட்டத்தில் டாகா மையப் பகுதியிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில்,  இத்திட்டப்பணி அமைந்துள்ளது. இத்திட்டப்பணியின் கால வரம்பு 9 திங்கள் காலமாகும். இத்திட்டப்பணி, உள்ளூர் பிரதேசத்தின் மின்வினியோகப் பிரச்சினையைத் தீர்த்து, உள்ளூர் பிரதேசப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை விரைவுப்படுத்தும் என்று இத்திட்டப்பணியின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்