இந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி

சரஸ்வதி 2017-09-26 16:16:29
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி

இந்தியாவுக்கான சீனத் தூதர் லொ சௌ ஹூய், அவரது மனைவி மற்றும் வணிக கவுன்சிலர் லி பை ஜூன் ஆகியோர் 25ஆம் நாள் முற்பகல், பெங்களூர் நகரில் மான்டெலி சதுக்கத்தின் வணிக வளாகத்தில் அமைந்துள்ள சியௌ மி கடையில் பணி பயணம் மேற்கொண்டனர்.

2014ஆம் ஆண்டு, இந்தியச் சந்தையில் சியௌ மி நுழைந்தது. 2016ஆம் ஆண்டில், இந்தியச் சந்தையில் 100 கோடி அமெரிக்க டாலர் வர்த்தகத் தொகையை இந்நிறுவனம் எட்டியது.

சியௌ மி தொழில் நிறுவனத்தின் சேவை, இந்தியச் சமூகத்துடன் ஒன்றிணைந்து வருவதை தூதர்  லொ சௌ ஹூய் பாராட்டியதோடு, மேம்பாடுகளை வளர்த்து, இந்தியச் சந்தையை ஆக்கப்பூர்வமாக விரிவாக்கி, சட்டத்தின்படியே இயங்கம்படி தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்