தேவி துர்கா மலர் வண்டி அணி வகுப்பில் கல்கத்தாவுக்கான சீனத் துணை நிலை தூதர் பார்வை

நிலானி 2017-10-04 15:28:42
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தேவி துர்கா மலர் வண்டி அணி வகுப்பில் கல்கத்தாவுக்கான சீனத் துணை நிலை தூதர் பார்வை

அக்டோபர் 3ஆம் நாள் கல்கத்தாவுக்கான சீனத் துணை நிலை தூதர் மாசான்வு மேற்கு வங்காள மாநில அரசு நடத்திய தேவி துர்காவின் மலர் வண்டி அணி வகுப்பில் பங்கேற்றார். 

தேவி துர்கா மலர் வண்டி அணி வகுப்பில் கல்கத்தாவுக்கான சீனத் துணை நிலை தூதர் பார்வை

இந்த அணி வகுப்பு மேற்கு வங்காள மாநிலத்தின் பண்பாட்டுக் கலையை உயிர்த்துடிப்புடன் வெளிக்காட்டியது. அடுத்த ஆண்டு சீனத் துணை நிலை தூதரகமும் இந்த அணி வகுப்பில் உகந்த முறையில் பங்கேற்று சீனப் பண்பாட்டை வெளிப்படுத்த விரும்புவதாக மாசான்வு தெரிவித்தார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்