வங்காளத்தேசத்திலுள்ள ரோஹிங்கயா அகதிக்கு சீனாவின் அவசர மனித நேய உதவி

பூங்கோதை 2017-10-08 16:51:38
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வங்காளத்தேசத்திலுள்ள ரோஹிங்கயா அகதிக்கு சீனாவின் அவசர மனித நேய உதவி

வங்காளத்தேசத்துக்கான சீனாவின் அவசர மனித நேய உதவிப் பொருட்கள் அண்மையில் அந்நாட்டின் தென் பகுதியிலுள்ள காக்ஸ் பஸார் நகரைச் சென்றடைந்து, உள்ளூர் ரோஹிங்கயா அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

வங்காளத்தேசத்திலுள்ள ரோஹிங்கயா அகதிக்கு சீனாவின் அவசர மனித நேய உதவி

2000 கூடாரங்கள் மற்றும் 3000 கம்பளங்கள் இவ்வுதவிப் பொருட்களில் இடம்பெறுகின்றன. வங்காளத்தேசத்துக்கான சீனத் தூதரகத்தைச் சேர்ந்த வணிகப் பிரிவின் அலுவலர் லீ குவாங்ச்சுன் பேசுகையில், ரோஹிங்கயா அகதிகளின் நிலைமையில் சீன அரசு கவனம் செலுத்தி வருகிறது. சர்வதேசச் சமூகத்துடன் இணைந்து, அகதிகளின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவதற்கு உதவியளிக்க சீனா விரும்புகிறது என்றார் அவர். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்