சீனாவின் அமைதி வளர்ச்சிப் பாதைக்குப் பாராட்டு :சீனாவுக்கான நேபாள முன்னாள் தூதர்

நிலானி 2017-10-21 18:26:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் அமைதி வளர்ச்சிப் பாதைக்குப் பாராட்டு :சீனாவுக்கான நேபாள முன்னாள் தூதர்

சீனாவுக்கான நேபாளத்தின் முன்னாள் தூதர் ஹிரன்யா லால்ஷிரேஸ்தா 20ஆம் நாள் சீன வானொலி நிலையத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது அமைதியான வளர்ச்சிப் பாதையில் ஊன்றி நின்று மனிதகுலக் கூட்டு சமூகத்தின் கட்டுமானத்தைச் சீனா முன்னேற்றி வருகிறது என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது மாநாட்டின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகின் செழுமையான வளர்ச்சிக்குச் சீனா புதிய பங்காற்றுமென நம்புவதாகத் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்