சீன-பாகிஸ்தான் நிலக்கரி மின்சார நிலையக் கடன் ஒப்பந்தத்தின் கையொப்பம்

நிலானி 2017-10-24 19:10:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-பாகிஸ்தான் நிலக்கரி மின்சார நிலையக் கடன் ஒப்பந்தத்தின் கையொப்பம்

சீனா-பாகிஸ்தானுக்குமிடையே CPHGC 2X660MW நிலக்கரி மின்சார நிலைய திட்டப்பணிக்கான கடன் ஒப்பந்தத்தின் கையொப்பமிடும் விழா 24ஆம் நாள் சீன ஸிச்சுவான் மாநிலத்தின் செங்து நகரில் நடைபெற்றது. இத்திட்டப்பணி மொத்தமாக 199கோடியே 50லட்சம் அமெரிக்க டாலர் முதலீடு கொண்டதாகும். இது, சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதைக் கட்டுக்கோப்புக்குள்ளான முக்கிய எரியாற்றல் திட்டப்பணியாகும். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்