சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு பற்றிய இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சீனர்களின் கலந்துரையாடல் கூட்டம்

பூங்கோதை 2017-10-29 16:47:55
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு பற்றிய இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சீனர்களின் கலந்துரையாடல் கூட்டம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு பற்றிய இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சீனர்களின் கலந்துரையாடல் கூட்டம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு பற்றிய இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சீனர்களின் கலந்துரையாடல் கூட்டம் அக்டோபர் 27ஆம் நாள் கல்கத்தாவுக்கான சீனத் துணை நிலை தூதரகத்தில் நடைபெற்றது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு பற்றிய இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சீனர்களின் கலந்துரையாடல் கூட்டம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு பற்றிய இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சீனர்களின் கலந்துரையாடல் கூட்டம்

கல்கத்தாவுக்கான சீனத் துணை நிலை தூதர் மா ட்சான்வூ பேசுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு, வெளிநாடுகளிலுள்ள சீனர்களுடனும் நெருங்கிய தொடர்புடையது. சீனா பெற்றுள்ள சாதனைகளுக்கு இந்திய கிழக்கு பகுதியிலுள்ள சீனர்கள் பங்காற்றியுள்ளனர். எதிர்காலத்தில், சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சி என்ற சீனக் கனவை நிறைவேற்றும் வகையில், அனைவரும் கூட்டாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இந்திய கிழக்கு பகுதியிலுள்ள சீனர்கள், சீன-இந்திய உறவில் மேம்பாடுகளை வெளிக்கொணர்ந்து, இரு நாட்டுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்குத் தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு பற்றிய இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சீனர்களின் கலந்துரையாடல் கூட்டம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு பற்றிய இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சீனர்களின் கலந்துரையாடல் கூட்டம்

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்