பாகிஸ்தான்: 68 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

நிலானி 2017-10-30 09:41:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn


பாகிஸ்தான்: 68 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

பாகிஸ்தான்: 68 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

பாகிஸ்தானின் சிந்து மாநில அரசு 29ஆம் நாள் காவலில் வைக்கப்பட்டிருந்த 68 இந்திய மீனவர்களை விடுவித்தது.

இதற்கு முன்னதாக பாகிஸ்தான் கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து மீன் பிடித்ததால் இம்மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்ட இவர்கள் வாகா நுழைவாயில் மூலம் இந்தியாவுக்குத் திரும்பினர் என்று பாகிஸ்தான் செய்தி ஊடகம் தெரிவித்தது.

அரேபிக் கடலில் எல்லை வரையறுக்கப்படாததால், இரு நாட்டு மீனவர்கள் அவ்வப்போது எல்லையை மீறுவது வழக்கம்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்