சீனாவில் பயணிக்கும் துர்கா மலர் வண்டி அணி வகுப்புப் போட்டி வெற்றி பெற்றவர்களை மா சான்வு சந்திப்பு

நிலானி 2017-10-31 10:04:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் பயணிக்கும் துர்கா மலர் வண்டி அணி வகுப்புப் போட்டி வெற்றி பெற்றவர்களை மா சான்வு சந்திப்பு

தேவி துர்காவின் மலர் வண்டி அணி வகுப்புப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் குழு சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளது. கல்கத்தாவுக்கான சீனத் துணை நிலை தூதர் மா சான்வு 29ஆம் நாள் இக்குழுவினர்களைச் சந்தித்துரையாடினார். அவர்களின் வெற்றிக்கும் சீனப் பயணம் இனிதே நடைபெறுவதற்கும் மா சான்வு சந்திப்பின் போது வாழ்த்து தெரிவித்தார்.

சீன-இந்திய உறவில் சீனா எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது. இரு தரப்பின் கூட்டு முயற்சி மூலம், இரு நாட்டுறவின் சுமுகமான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டுமென மா சான்வு விருப்பம் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்