நேபாளத்தில் வண்ணம் மிகுந்த சீனா எனும் கலைநிகழ்ச்சி

சரஸ்வதி 2017-10-31 10:32:16
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வண்ணம் மிகுந்த சீனா எனும் கலைநிகழ்ச்சிகள் அக்டோபர் திங்கள் 30ஆம் நாள் பிற்பகல், நேபாளத்தின் காத்மாண்டு பல்கலைக்கழகத்தில் முதலில் அரங்கேற்றப்பட்டன. சீனாவின் தேசிய இனங்களுக்கான மத்திய தெற்கு பல்கலைக்கழகம் இக்கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றியது.

இது குறித்து காத்மாண்டு பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் மாகாசு சுரேஸ்தா கூறுகையில், தேசிய இனங்களுக்கான சீனாவின் மத்திய தெற் பல்கலைக்கழகம் எமது பல்கலைக்கழகத்தில் கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதை வரவேற்கின்றோம். இரு நாடுகளின் நட்புறவு வாழையடி வாழையாக நிலவி வருகிறது. இரு பல்கலைக்கழகங்களுக்கிடையிலான தொடர்பு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்