நேபாள வெளியுறவு அமைச்சின் சீன மொழி வகுப்பு துவக்கம்

நிலானி 2017-11-01 09:59:21
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நேபாள வெளியுறவு அமைச்சின் சீன மொழி வகுப்பு துவக்கம்

நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் சீன மொழி வகுப்பு அக்டோபர் 31ஆம் நாள் காத்மாண்டில் துவங்கியது. நேபாள வெளியுறவு அமைச்சகமும், நேபாளத்திலுள்ள சீனத் தூதரகமும், காத்மாண்டு பல்கலைக்கழகத்தின் கன்ஃபிசியெஸ் கல்லூரியும் கூட்டாக இவ்வகுப்பை நடத்தி வருகின்றன. வகுப்பு மூலம், நேபாள வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த சுமார் 30 பணியாளர்கள் 80 மணி நேரங்கள் உடைய சிறப்புப் பயிற்சியைப் பெற உள்ளனர்.  

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்