சீனாவுடன் மேலதிக ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும்: இலங்கை வெளியுறவு அமைச்சர்

வாணி 2017-11-01 18:33:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டு சீனாவும் இலங்கையும் தூதாண்மை உறவு நிறுவிய 60ஆவது ஆண்டு நிறைவாகவும் இரு நாடுகளின் அரிசி மற்றும் ரப்பர் வர்த்தக உடன்படிக்கையை இரு நாடுகள் உருவாக்கிய 65ஆவது ஆண்டு நிறைவாகவும் உள்ளது. அண்மையில் சீனாவில் பயணம் மேற்கொண்ட இலங்கை வெளியுறவு அமைச்சர் டிலாக் மரப்பானா சீன வானொலி நிலையத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார்.

கடந்த 60 ஆண்டுகளாக இரு நாட்டுறவு அமைதியாக வளர்ந்துள்ளது. இலங்கை உள்ளிட்ட தொடர்புடைய நாடுகளுடன்  துறைமுகம், இருப்புப்பாதை மற்றும் அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தில் சீனா அதிக ஒத்துழைப்புகளை மேற்கொண்டு வருகின்றது என்று அவர் தெரிவித்தார். இத்தகைய ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் இலங்கை மேலதிக நலன்களைப் பெற முடியும் என்று மரப்பானா நம்பிக்கை தெரிவித்தார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்