நேபாளத்தில் சீன-தெற்காசிய பொருட்காட்சி துவக்கம்

மதியழகன் 2017-11-03 19:53:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-தெற்காசிய பொருட்காட்சி, வியாழக்கிழமை நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் தொடங்கியது. முன்பு சீனாவின் குன்மிங் நகரில் மட்டும் நடத்தப்பட்ட இந்த பொருட்காட்சி, வெளிநாட்டில் நடைபெறுவது இதுவே முதல்முறை.

நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகள் மற்றும் சீனா ஆகியவற்றின் வர்த்தர்கள் இந்த பொருட்காட்சியில் கலந்து கொவதாக தெரியவந்துள்ளது.

பிராந்திய தொடர்பை ஊக்குவித்து பிரதேச வர்த்தகத்தை அதிகரித்து, சீனாவுக்கும் தெற்கியாவுக்கும் இடையேயான ஒத்துழைப்புக்கு பெரிய மேடையை உருவாக்கும் நோக்கில் இந்த பொருட்காட்சி ஏற்பாடு செய்யப்படுவதாக, அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்