சீன-இந்திய உறவு பற்றிய இந்தியாவுக்கான சீனத் தூதரின் கருத்து

பூங்கோதை 2017-11-07 10:55:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-இந்திய உறவு பற்றிய இந்தியாவுக்கான சீனத் தூதரின் கருத்து

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு மற்றும் சீன-இந்திய உறவு என்ற தலைப்பிலான ஆய்வுக்கூட்டத்தை விவேகானந்தா எனும் இந்திய புகழ்பெற்ற சர்வதேச நிதியமும், சீன ஆய்வமும், நவம்பர் 6ஆம் நாள் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன. இந்தியாவுக்கான சீனத் தூதர் லுவோ ஸௌஹுய் இதில் உரை நிகழ்த்தினார்.

சீன-இந்திய உறவு பற்றிய இந்தியாவுக்கான சீனத் தூதரின் கருத்து

சீனாவின் வளர்ச்சி, சீனாவின் வெளிநாடுகளுடனான தொடர்பு, சீன-இந்திய உறவு ஆகியவற்றுக்கு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் எடுத்துக்கூறினார்.

மேலும், விவேகானந்தா சர்வதேச நிதியத்தின் தலைவர் குப்தா, சீன ஆய்வகத்தின் இயக்குநர் காங்ட் முதலியோர் உரை நிகழ்த்திய போது, இந்திய-சீன உறவின் மீது பெரும் எதிர்பார்ப்புகளைத் தெரிவித்துள்ளனர். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்