இந்தியாவிலுள்ள சீனத் தூதரகத்தில் விருந்து

பூங்கோதை 2017-11-07 11:07:23
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவிலுள்ள சீனத் தூதரகத்தில் விருந்து

இந்தியாவுக்கான சீனத் தூதர் லுவோ ஸௌஹுய் நவம்பர் 6ஆம் நாள் இந்தியாவிலுள்ள சீனத் தூதரகத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிந்தனைக் கிடங்கு அறிஞர்கள், செய்தியாளர்கள் ஆகியோருக்கு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாட்டின் உள்ளடக்கங்களை எடுத்துக்கூறி, சீன-இந்திய உறவின் வளர்ச்சி பற்றி, இந்திய விருந்தினர்களுடன் கருத்துக்களை அவர் பரிமாறிக் கொண்டார். 

இந்தியாவிலுள்ள சீனத் தூதரகத்தில் விருந்து

இந்தியாவிலுள்ள சீனத் தூதரகத்தில் விருந்து


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்