வங்காளதேசத்தில் புகைப்படக் கண்காட்சி

வாணி 2017-11-09 10:48:43
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வங்காளதேசத்தில் புகைப்படக் கண்காட்சி

சீன-வங்கதேச புகைப்படக் கண்காட்சி 7ஆம் நாள் வங்காளதேசத்தின் தேசிய அருங்காட்சியகத்தில் துவங்கியது. அந்நாட்டின் செய்தித் துறை அமைச்சர் ஹாசான்னுல் ஹாவ்க் யினு, தேசிய வானொலி நிலைய இயக்குநர் நராயாண் சந்த்ரா சில், சீன வானொலி நிலையத்தின் தெற்காசிய ஒலிபரப்பு மையத்தின் துணைத் தலைவர் சுன் ச்சிங்லி முதலியோர் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

துவக்க விழாவில் ஹாசான்னுல் ஹாவ்க் யினு கூறுகையில்,

இரு நாடுகளின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், கிராமப்புறக் காட்சி, மகளிர் மற்றும் குழந்தை, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக மாற்றங்கள் ஆகியவை இந்தக் கண்காட்சியில் சிறப்பாக வெளிப்படுத்தப்படுகின்றன என்று கூறினார். பண்பாட்டுப் பரிமாற்றத் துறையில் இந்த புகைப்படக் கண்காட்சி ஒரு சிறப்பான மாதிரியாகும் என்றும் அவர் பாராட்டினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்