6ஆவது சீன-இந்திய கருத்தரங்கு

ஜெயா 2017-11-13 15:32:38
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

6ஆவது சீன-இந்திய கருத்தரங்கு

நவம்பர் 9 மற்றும் 10ஆம் நாட்களில், 6ஆவது சீன-இந்திய கருத்தரங்கு, பெங்களூர் நகரில் நடைபெற்றது. இந்தியாவிலுள்ள சீன தூதரகத்தின் அமைச்சர் லியூ ஜின்சொங், மும்பை நகரிலுள்ள சீன துணை நிலை தூதரகத்தின் தலைவர் சேங் சியுவான் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

6ஆவது சீன-இந்திய கருத்தரங்கு

கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் சித்தாரமையா துவக்க விழாவில் கூறுகையில், அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் தலைமையில் இரு தரப்பும் இசைவான செயல்பாட்டை மேலும் ஆழமாக்குவதன் சாட்சி இக்கருத்தரங்கு ஆகும். எதிர்காலத்தை நோக்கிய இரு நாட்டுக் கூட்டாளியுறவை இது வளர்க்கும் என்று கூறினார்.

6ஆவது சீன-இந்திய கருத்தரங்கு


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்