சீன இளைஞர் பிரதிநிதிக் குழுவின் இந்திய பயணம்

ஜெயா 2017-11-17 15:22:28
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன இளைஞர் பிரதிநிதிக் குழுவின் இந்திய பயணம்

இந்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் அழைப்பின் பேரில், 196 உறுப்பினர்களைக் கொண்ட சீன இளைஞர் பிரதிநிதிக் குழு 15ஆம் நாள், இந்தியாவுக்குப் புறப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் லீக் மத்தியக் குழுவின் பொதுச் செயலாளரும், அனைத்து சீன இளைஞர் சம்மேளத்தின் பொறுப்பாளருமான யின் தோங்மெய் அம்மையாரின் தலைமையில், இக்குழு, தில்லி, ஆமதாபாத், கொல்கத்தா, பாட்னா, மும்பை முதலிய நகரங்களில் 8 நாட்கள் நீடிக்கும் நட்பார்ந்த பயணம் மேற்கொள்ளவுள்ளது.

சீன இளைஞர் பிரதிநிதிக் குழுவின் இந்திய பயணம்


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்