உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவின் மனுஷி சில்லர்

மதியழகன் 2017-11-19 16:02:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவின் மனுஷி சில்லர்

2017ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி, சீனாவின் ஹாய்நான் மாநிலத்தின் சான்யா நகரில் நடைபெற்றது. இந்தியாவின் சார்பில் இப்போட்டியில் கலந்து கொண்ட மனுஷி சில்லர் உலக அழகி பட்டத்தை வென்றார்.

உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவின் மனுஷி சில்லர்

உலகம் முழுவதும் இருந்து 118 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். மெக்சிகோவைச் சேர்ந்த அல்மா அந்த்ரியா மேசா கர்மோனா இரண்டாவது இடத்தையும், இங்கிலாந்தின் சார்பில் ஸ்டீபனி ஜெய்னி ஹில் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவின் மனுஷி சில்லர்

உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவின் மனுஷி சில்லர்

1951ஆம் ஆண்டு தொடங்கிய உலக அழகிப் போட்டி, தற்போது உலகில் மிக அதிக செல்வாக்கு வாய்ந்த அழகித் தேர்வுப் போட்டிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்