பொருளாதாரத்துக்கான சீன-இந்திய இளைஞர்களின் ஆய்வுக்கூட்டம்

பூங்கோதை 2017-11-24 18:26:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பொருளாதாரத்துக்கான சீன-இந்திய இளைஞர்களின் ஆய்வுக்கூட்டம்

பொருளாதாரத்துக்கான சீன-இந்திய இளைஞர்களின் ஆய்வுக்கூட்டம்

பொருளாதாரத்துக்கான சீன-இந்திய இளைஞர்களின் ஆய்வுக்கூட்டம் நவம்பர் 22ஆம் நாள் சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் நான்ச்சூங் நகரில் நடைபெற்றது. இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தம், சீன-இந்திய வர்த்தகம், இரு நாடுகளின் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. இரு நாட்டு இளைஞர்களின் பரிமாற்றத்தை இது முன்னேற்றியுள்ளது.

பொருளாதாரத்துக்கான சீன-இந்திய இளைஞர்களின் ஆய்வுக்கூட்டம்

பொருளாதாரத்துக்கான சீன-இந்திய இளைஞர்களின் ஆய்வுக்கூட்டம்

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்