இந்திய நிதி அயோக்கின் துணைத் தலைவர்-சாங்காவ்லீ சந்திப்பு

ஜெயா 2017-12-05 20:02:36
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்திய தேசிய முறை மாற்ற ஆணையத்தின் துணைத் தலைவர்-சாங்காவ்லீ சந்திப்பு

சீன அரசவை வளர்ச்சி ஆய்வு மையம் மற்றும் இந்திய நிதி அயோக்கின் 3ஆவது பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள சீனாவுக்கு வந்துள்ள இந்த ஆணையத்தின் துணைத் தலைவர் ராஜீவ் குமாரை, சீன துணைத் தலைமையமைச்சர் சாங்காவ்லீ 5ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்தார்.

சாங்காவ்லீ கூறுகையில், இரு நாட்டு சிந்தனைக் கிடங்குகளுக்கிடையிலான பரிமாற்றத்தில் இரு நாடுகளின் தொடர்புடைய வாரியங்கள் தலைமைப் பங்கை செவ்வனே ஆற்ற வேண்டும் என்று கூறினார்.

குமார் கூறுகையில், இந்தியா, சீனாவுடன் இணைந்து, பொருளாதார முறை மாற்ற வளர்ச்சியை முன்னேற்றி, வர்த்தக மற்றும் பொருளாதாரம், முதலீடு, அடிப்படை வசதி, தயாரிப்புத் துறை முதலிய துறைகளிலான ஒத்துழைப்பை ஆக்கப்பூர்வமாக விரிவாக்க விரும்புகிறது என்று கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்