நேபாளத் தேர்தலில் இடது கட்சிகள் முதலிடம்

நிலானி 2017-12-12 11:20:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நேபாளத்தின் 2ஆவது சுற்று மாநிலப் பேரவை மற்றும் கூட்டாட்சி நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின், பல்வேறு இடங்களின் தேர்தல் முடிவுகள் வெளிவருகின்றன. ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்டான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும்(UML) ,மத்திய மாவோயிஸ்டான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும்(MC) பல கட்ட வாக்கு எண்ணிக்கையில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்துள்ளன. பாடான் உள்ளிட்ட நகரங்களில் வெற்றிக் கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. நேபாளத்தின் புதிய அரசு அடுத்தாண்டின் துவக்கத்தில் பதவி ஏற்கும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்