இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்பு

மோகன் 2017-12-17 17:09:08
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்பு

இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி 16ஆம் நாள் காங்கிரஸ் கட்சியிந் புதிய தலைவராக பதவியேற்றார்.

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்பு

பதவி ஏற்பு விழா இந்தியாவின் தலைநகரான புது தில்லியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. ராகுல் காந்தி நியமன ஆவணத்தை ஏற்றுக்கொண்டு, புதிய தலைவராக மாறினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைமையமைச்சர் மன்மோகன் சிங் ஆகியோர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்