சீன-இலங்கை கடல்வழி பட்டுப்பாதைக்கான வரலாறு மற்றும் பண்பாட்டுக் கண்காட்சி

பூங்கோதை 2017-12-21 09:43:18
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-இலங்கை கடல்வழி பட்டுப்பாதைக்கான வரலாறு மற்றும் பண்பாட்டுக் கண்காட்சி டிசம்பர் 20ஆம் நாள் கொழும்பு நகரிலுள்ள இலங்கை தேசிய அருங்காட்சியகத்தில் துவங்கியது.

மதம், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், பண்பாடு ஆகிய துறைகளில் சீன-இலங்கைப் பரிமாற்றங்களுக்கு முக்கிய பங்காற்றியுள்ள வரலாற்றுக் கதைகளின் மூலம், சீன-இலங்கை கடல்வழி பட்டுப்பாதையின் வரலாற்றை இக்கண்காட்சி எடுத்துக்கூறியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்