சீன-இந்திய எல்லைப் பிரச்சினை குறித்த பிரதிநிதிகள் சந்திப்பு

ஜெயா 2017-12-23 18:30:21
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-இந்திய எல்லைப் பிரச்சினை குறித்த பிரதிநிதிகள் சந்திப்பு

சீன-இந்திய எல்லைப் பிரச்சினை குறித்த பிரதிநிதிகள் சந்திப்பு

சீன-இந்திய எல்லைப் பிரச்சினை குறித்த சிறப்பு பிரதிநிதிகளின் 20ஆவது சந்திப்பு, டிசம்பர் 22ஆம் நாள் புதுதில்லியில் நடைபெற்றது. இரு நாட்டுறவு, இரு நாட்டு எல்லைப் பிரச்சினை, பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் முதலியவை பற்றி சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், அரசவையின் உறுப்பினருமான யாங்சியேச்சி, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர், கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இரு தரப்பும், பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, எல்லை தொடர்புடைய பிரச்சினைகளை உரிய முறையில் கையாண்டு, எல்லைப் பிரதேசத்தின் அமைதியைப் பேணிக்காக்க வேண்டும் என்று இரு தரப்பினரும் தெரிவித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்