இந்திய பயணியர் வாகன விபத்தில் 27பேர் சாவு

நிலானி 2017-12-24 15:27:16
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்திய ராஜஸ்தான் மாநிலத்தில் பயணியர் வாகனம் ஒன்று 23ஆம் நாள் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 27பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேலானோர் காயமடைந்தனர் என்று இந்தியச் செய்தி ஊடகம் தெரிவித்தது.

அன்று காலை 7:30மணியளவில் 50 பயணிகளுடன் பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனம், கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்தது. விபத்துக்கான காரணம் பற்றி உள்ளூர் காவற்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்