கொழும்பு துறைமுகத்தின் கையாளும் திறன் உயர்வு

வாணி 2017-12-27 10:34:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கை கொழும்பு துறைமுகத்தில் கையாளப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை 60 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இதில் சீனாவின் முதலீட்டுடன் கட்டியமைக்கப்பட்ட தெற்குத் துறைமுகத்தில் கையாளப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை சுமார் 23 இலட்சத்து 50 ஆயிரமாகும்.

இது பற்றி அந்நாட்டின் துறைமுகப் போக்குவரத்து அமைச்சர் மஹிந்தா சமரசிங்கே 26ஆம் நாள் வெளியிட்ட ஓரறிக்கையில், அரசும் சமூக மூலவளமும் ஒத்துழைத்து மேற்கொண்ட இத்திட்டப்பணி வெற்றி பெற்றுள்ளதைக் கொழும்பு துறைமுகம் நிரூபித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்