மும்பையில் தீ விபத்து 15பேர் சாவு

நிலானி 2017-12-29 15:08:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மும்பையில் தீ விபத்து 15பேர் சாவு

இந்தியாவின் மும்பையிலுள்ள கட்டிடம் ஒன்று 29ஆம் நாள் விடியற்காலை தீ விபத்துக்குள்ளாது. இதில் 15பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேலானோர் காயமடைந்தனர் என்று உள்ளூர் செய்தி ஊடகம் தெரிவித்தது.

கட்டிடத்தின் மேல் மாடியிலுள்ள உணவகத்திலிருந்து தீ பரவியது. விபத்துக்கான காரணம் குறித்து உள்ளூர் அரசு சிறப்புக் குழுவை உருவாக்கி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 15 நாட்களில் மும்பையில் ஏற்பட்ட இரண்டாவது கடும் தீ விபத்து இதுவாகும். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்