கிழக்கு ஆப்கானில் குண்டு வெடிப்புத் தாக்குதல்

வாணி 2018-01-01 15:55:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கிழக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள நங்கர்ஹார் மாநிலத்தின் ட்சாலால்-அபாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை குண்டு வெடிப்புத் தாக்குதல் நிகழ்ந்தது. அன்று பிற்பகல் ஒரு ஈமச்சடங்கு நடைபெற்ற போது ஒருவர் தனது உடம்பில் இருந்த குண்டை வெடிக்கச் செய்தார். இதில் 12 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமுற்றனர்.

இதுவரை எந்த நபரோ அமைப்போ இச்சபவத்துக்குப் பொறுப்பேற்பதாக அறிவிக்கவில்லை.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்