2018 சீன-இந்திய உறவில் புதிய எதிர்காலம் வரும்

நிலானி 2018-01-03 10:00:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018 சீன-இந்திய உறவில் புதிய எதிர்காலம் வரும்

2018ஆம் ஆண்டு சீன-இந்திய உறவில் புதிய யுகத்தின் புதிய நிலைமையும் எதிர்காலமும் தோன்றும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் லுவோ ச்சௌஹுய் 2ஆம் நாள் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 2018ஆம் ஆண்டு சீன-இந்திய உறவு இரு நாட்டுத் தலைவர்களின் ஆக்கப்பூர்வ தலைமையில், பன்னோக்கம், நீண்டகாலம் மற்றும் தொலைநோக்கு தன்மையுடையதாக உருவாக்கப்படும். கூட்டாக வளரும் நாடுகளின் அணுகு வழிமுறையைத் தேடும் என்றார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்