சீன நுண்ணறிவுப் பேசியின் இந்திய சந்தை பங்கு விரிவாக்கம்

நிலானி 2018-01-03 10:38:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன நுண்ணறிவுப் பேசியின் இந்திய சந்தை பங்கு விரிவாக்கம்

புள்ளிவிபரங்களின்படி, 2017ஆம் ஆண்டு மார்ச் வரையிலான 2016-2017ஆம் நிதியாண்டில் மீ, விவோ, ஒபோ ஆகிய மூன்று சீன நுண்ணறிவுப் பேசி நிறுவனங்களின் இந்திய விற்பனை தொகை 22527கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்திய சந்தையில் வகிக்கும் பங்கு மேலும் அதிகரித்துள்ளது என்று தி எகனாமிக் டைம்ஸ் எனும் செய்தித்தாள் 2ஆம் நாள் தெரிவித்தது.

4ஜி நுட்பப் பற்றாக்குறை காரணமாக இந்திய நிறுவனங்கள் சந்தை பங்கினை இழந்துள்ளதன. உயர் தரம், குறைந்த விலை, உகந்த முதலீடு ஆகியவற்றால் சீன நுண்ணறிவுப் பேசியின் சந்தை பங்கு தொடர்ந்து அதிகரித்துள்ளது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்