தென்மேற்கு பாகிஸ்தான் குண்டு வெடிப்பில், 7 பேர் பலி

மதியழகன் 2018-01-10 10:04:58
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தென்மேற்கு பாகிஸ்தான் குண்டு வெடிப்பில், 7 பேர் பலி

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான பலோசிஸ்தான் மாநிலத் தலைநகர் குவெட்டாவில் 9ஆம் நாளிரவு காவல்துறையினர் மீது குண்டு வெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 7 பேர் உயிரிழந்தனர். 28  பேர் காயமடைந்தனர்.

தென்மேற்கு பாகிஸ்தான் குண்டு வெடிப்பில், 7 பேர் பலி

இத்தாக்குதல், மாநிலச் சட்டப்பேரவை அமைவிடத்திற்கு அருகில்  நடந்தது. தாக்குதல் நடத்தியவர் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்து, பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறை வாகனம் ஒன்றின் மீது மோதி விட்டு,  குண்டை வெடிக்க செய்தார் என்று உள்ளூர் ஊடகம் செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்