இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் சீனப் பொருளாதார மற்றும் வர்த்தக குழு

2018-01-11 11:11:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் சீனப் பொருளாதார மற்றும் வர்த்தக குழு

இந்தியாவின் கல்கத்தா நகருக்கான சீனத் துணை நிலை தூதர் மா சான் வூ உள்ளூர் பிரதேசத்தில் 9ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார். இந்திய டைம்ஸ் உள்ளிட்ட செய்திஊடகங்களைச் சேர்ந்த சுமார் 70 செய்தியாளர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவுள்ள சீனப் பொருளாதார வர்த்தகப் பிரதிநிதிக் குழு, மேற்கு வங்க மாநிலத்தில் உலக வணிக உச்சிமாநாட்டில் கலந்துகொள்வது குறித்து அவர் எடுத்துக்கூறினார்.

இப்பிரதிநிதிக் குழுவில் அரசாங்க அதிகாரிகளும், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உள்ளனர். ஏறக்குறைய 30 சீனத் தொழில் நிறுவனங்களும் இதில் பங்கெடுக்கும் என்று மா சான் வூ தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்