சீன-நேபாள இணைய இணைப்பு

நிலானி 2018-01-13 15:58:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-நேபாள இணைய இணைப்பு

சீன-நேபாள எல்லை கடந்த ஒளி வடத்தின் துவக்க விழா 12ஆம் நாள் காத்மாண்டிலுள்ள நேபாளத் தொலைதொடர்பு நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது. சீனாவின் இணையச் சேவையில் நேபாளம் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதை இது வெளிக்காட்டுகிறது.

சீன-நேபாள ஒளி வடம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுக்கோப்பிலுள்ள முக்கிய சாதனையாகும். நேபாள-சீன ஒத்துழைப்பின் மைல் கல் இதுவாகும் என்று நேபாளத் தகவல் மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சர் மோகன் பாஹாதூர் பாஸ்னேட் தெரிவித்தார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்