2வது ஆண்டாக இந்தியாவில் குளோபல் கண்டன்ட் பஜார்

பூங்கோதை 2018-01-20 15:29:38
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2வது ஆண்டாக இந்தியாவில் குளோபல் கண்டன்ட் பஜார்

2வது ஆண்டாக இந்தியாவில் குளோபல் கண்டன்ட் பஜார் ஜனவரி 19 மற்றும் 20ஆம் நாள் மும்பை நகரில் நடைபெற்றது.

2வது ஆண்டாக இந்தியாவில் குளோபல் கண்டன்ட் பஜார்

இந்தியாவில் குளோபல் கண்டன்ட் சந்தை, தென்னாசிய துணைக்கண்டத்திலுள்ள ஒரே ஒரு உள்ளடக்கத் தொழிற்துறையின் சர்வதேச சந்தையாகும். இவ்வாண்டு, சீனா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, ரஷியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், மோரிஸியஸ், இலங்கை, வங்காளத்தேசம் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 70க்கும் மேலான நிறுவனங்கள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன. 

2வது ஆண்டாக இந்தியாவில் குளோபல் கண்டன்ட் பஜார்

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்