இந்தியாவின் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

பூங்கோதை 2018-01-21 15:07:08
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவின் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

இந்தியத் தலைநகர் புது தில்லியிலுள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஜனவரி 20ஆம் நாள் தீ விபத்து நிகழ்ந்தது. இதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமுற்றனர்.

இந்தியாவின் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

தற்போது, இத்தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து, புலனாய்வு செய்யப்பட்டு வருகிறது என்று உள்ளூர் தீ அணைப்பு துறை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்