‘எ.ஐ.ஐ.பி’ வங்கியின் உதவியுடன் வங்காளதேசத்தின் மின் இணைப்பு மேம்பாட்டுத் திட்டம் துவக்கம்

மதியழகன் 2018-01-22 18:25:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) நிதி ஆதரவுடன், வங்காளதேசத்தில் மின் இணைப்பு அமைப்புமுறையின் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நாட்டுக் கிராமப்புற மின்வசதியாக்க வாரியம் இத்திட்டம் குறித்து தெரிவித்ததாவது

இத்திட்டத்தின் மூலமாக, வங்காளதேசத்தின் கிராமப்புறங்களில், 25 இலட்சம் மின் அளவிகளும்  65ஆயிரம் மின்மாற்றிகளும் புதிதாக பொருத்தப்படும். 75ஆயிரம் கிலோமீட்டருக்கு மின் கம்பிகள் அமைக்கப்படும். கிராமப்புறங்களில் மின் இணைப்புச் சேவைத் திறன்  மேம்படுத்தப்படும். இதனால், ஒரு கோடியே 25லட்சம் கிராமவாசிகள் நன்மை பெறுவர் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்