நேபாளத்திலுள்ள சீனச் சமகாலக் கலைப் பொருட்களின் கண்காட்சி

பூங்கோதை 2018-01-29 11:16:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நேபாளத்திலுள்ள சீனச் சமகாலக் கலைப் பொருட்களின் கண்காட்சி

சீனச் சமகாலக் கலைப் பொருட்களின் கண்காட்சி ஜனவரி 28ஆம் நாள் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் துவங்கியது.

நேபாள-சீனப் பண்பாட்டுப் பரிமாற்றம் வாழையடி வாழையாக நிலவி வருகின்றது. சீனா முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு, இரு நாடுகளின் பண்பாட்டுப் பரிமாற்றத்தை வலுப்படுத்தும் என்று நேபாளத்தின் முன்னாள் தலைமையமைச்சரும், வெளியுறவு அமைச்சருமான கொய்ராலா தெரிவித்தார்.

நேபாளத்திலுள்ள சீனச் சமகாலக் கலைப் பொருட்களின் கண்காட்சி

நேபாளத்துக்கான சீனத் தூதர் யூ ஹொங் பேசுகையில், மானிடப் பண்பாட்டியல் துறையில் சீன-நேபாளப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கு சீன அரசு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. நேபாள மக்கள் இக்கண்காட்சியின் மூலம் சீனப் பண்பாடு மற்றும் கலையை மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவதாக அவர் தெரிவித்தார். 

நேபாளத்திலுள்ள சீனச் சமகாலக் கலைப் பொருட்களின் கண்காட்சி

நேபாளத்திலுள்ள சீனச் சமகாலக் கலைப் பொருட்களின் கண்காட்சி

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்