இந்தியாவில் பேருந்து ஒன்று ஆற்றில் விழுந்து விபத்து

2018-01-30 10:30:14
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் பேருந்து ஒன்று ஜனவரி 29ஆம் நாள் முற்பகல், ஆற்றில் விழுந்தது. இதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர். பத்துக்கு மேலானோரை காணவில்லை.

இவ்விபத்து நிகழ்ந்த இடம், மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் கல்கத்தாலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

55 பேர் பயணித்த இப்பேருந்து, மற்றொரு வாகனத்தை முந்திச் சென்ற போது ஆற்றில் விழுந்தது. இதில், 6 பேர் நீந்தி ஆற்றின் கரையை அடைந்தனர். மீட்புப் பணிகள் இன்னும் தொடருவதாக உள்ளூர் செய்திஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்