இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம்

மோகன் 2018-02-05 09:17:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம்

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், 4ஆம் நாள் தலைநகரான கொழும்புவில் அணி வகுப்பு நடைபெற்றது.

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம்

இலங்கை அரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேனா, தலைமையமைச்சர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர்கள் இந்த அணி வகுப்பு விழாவில் கலந்துகொண்டனர். கடந்த 70 ஆண்டுகளில் இலங்கை மாபெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. எதிர்காலத்தில், பொருளாதாரம், பண்பாடு, சமூகம் ஆகிய துறைகளில் மேலதிக வளர்ச்சி வாய்ப்பைப் பெறும் என்று சிறிசேனா கூறினார்.

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம்


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்