நேபாள சர்வதேச விமான நிலையத்தில் சீன மொழி சேவை

நிலானி 2018-02-13 09:48:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நேபாள சர்வதேச விமான நிலையத்தில் சீன மொழி சேவை

நேபாள தலைநகர் காத்மாண்டின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் 12ஆம் நாள் முதல் இரண்டு வாரங்களுக்கு சீனப் பயணிகளுக்கு சீன மொழி சேவை அளிக்கப்படும். நேபாள சர்வதேச விமான நிலையத்தில் நேபாள மொழி மற்றும் ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக சீனம் வருவது இதுவே முதன்முறையாகும். இதன் மூலம் சீனப் பயணிகளுக்கு வசதியளிக்க விரும்புவதாக நேபாளப் பண்பாடு, சுற்றுலா மற்றும் பயணியர் விமானத் துறை அமைச்சர் ஜிதேந்திரா நாராயண் தேவ் இச்சேவையின் துவக்க விழாவின் போது தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்