தில்லியில் நடைபெறவுள்ள சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணியின் முதல் மாநாடு

மதியழகன் 2018-02-23 15:06:54
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணியின் முதல் மாநாடு, வரும் மார்ச் 11ஆம் நாள் இந்தியாவின் புது தில்லியில் தொடங்கி வைக்கப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இதன் முதல் மாநாட்டில், இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அரசுத் தலைவர் எமனுல் மக்ரான், இலங்கை,வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி, ஒப்பந்தம் அடிப்படையிலான நாடுகளுக்கிடையிலான முதல் சர்வதேச நிறுவனமாகும். இதன் தலைமையகம், இந்தியாவில் அமைக்கப்படும் என்று தெரிகிறது.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்