​இலங்கையில் ஒரு வார கால அவசர நிலைமை

நிலானி 2018-03-07 09:36:29
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையின் சில பகுதிகளில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களால், 6ஆம் நாள் முதல் இலங்கை ஒரு வாரம் நீடிக்கும் தேசிய அவசர நிலை காலகட்டத்துக்குள் நுழைந்துள்ளது. அந்நாட்டு அரசுத் தலைவர் சிறிசேனா அன்று கையொப்பமிட்ட அரசு ஆவணத்தில் இது தெரிவிக்கப்பட்டது. இலங்கை காவற்துறை மற்றும் ராணுவம் நாட்டின் ஒழுங்கை கூடிய விரைவில் மீட்சி பெறச் செய்யும் என்றும் இவ்வாவணத்தில் கூறப்பட்டது.

சிங்களம் மற்றும் மூஸ்லிம் இனத்தவர்களுக்கு இடையேயான மோதலால் இந்த வன்முறை சம்பவங்கள் ஏற்பட்ட்டுள்ளன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்