சு ஃபன் ச்செங் நினைவுக்கான சர்வதேச ஆய்வுக்கூட்டம்

மோகன் 2018-03-11 15:16:42
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சு ஃபன் ச்செங் நினைவுக்கான சர்வதேச ஆய்வுக்கூட்டம்

இந்தியாவின் பாண்டிச்சேரி அரசு, இந்திய தேசிய கலை மற்றும் பண்பாட்டு மரபுச் செல்வ நிதியம், பாண்டிச்சேரி கல்வி ஒத்துழைப்பு அமைப்பு, இந்தியாவிலுள்ள சீனத் தூதரகம் ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய் திருந்த பேராசிரியர் சு ஃபன் ச்செங் நினைவுக்கான சர்வதேச ஆய்வுக்கூட்டம் 10ஆம் நாள் இந்தியாவின் பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இந்தியாவிற்கான சீனத் தூதர் லோசாவ்ஹுய், பாண்டிச்சேரியின் முதல் அமைச்சர் வி. நாராயணசாமி ஆகியோரும் சீனா, இந்தியா, பிரான்ஸ் ஆகியவற்றைச் சேர்ந்த புகழ்பெற்ற அறிஞர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இக்கூட்டத்தில், இந்தியாவிலுள்ள சீன தூதர் லோசாவ்ஹுய் முக்கிய உரையாற்றினார்.

சு ஃபன் ச்செங் நினைவுக்கான சர்வதேச ஆய்வுக்கூட்டம்

சு ஃபன் ச்செங் நினைவுக்கான சர்வதேச ஆய்வுக்கூட்டம்

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்